07-07-2026 TAMILNADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - Press News
Key Highlights
Last date not announced- Total Vacancies
- See notification
- Last Date to Apply
- Not announced
- Application Fee
- See notification
- Age Limit
- See notification
- Qualification
- 12th Pass
- Pay Scale
- See notification
Important Links
Links open on the official portal (trb.tn.gov.in).
Eligibility Criteria
Test Paper I will be based on the topics of the prescribed syllabus of the State for Classes I - V, but the standard, as well as linkages will be up to the Secondary Stage. எனவும், ோள்-II ொர்ந்ே பாடத்திட்டப் பகுதி பத்தி (vi) இல் The questions in the Tamil Nau Teacher Eligibility Test Paper-II will be based on the topics of the prescribed syllabus of the State for Classes VI-VIII, but the standard, as well as linkages will be up to Higher Secondary (Senior Secondary) Stage" எனவும் சேளிவாை குறிப்பிடப்பட்டுள்ளது. எனதவ, அறிவிக்கை எண்.01/2026 நாள்:13.02.2026-இன்படி நகடசபற்ற ேகுதித்தேர்வு ோள்-I மற்றும் ோள்-II ொர்ந்ே தேர்வுைளுக்ைான வினாத்ோள்ைளில் தைட்ைப்பட்டுள்ள வினாக்ைள் அகனத்தும் NCTE வழிகாட்டுதல்களின்படியும் மற்றும் உரிய அரொகையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்ைளின் அடிப்பகடயில் மட்டுதம தைட்ைப்பட்டுள்ளன. aய இடம்: சென்கன ஆசிரியர் தேர்வு வாரியம் நாள்: 07.07.2026
Read the official notification for the complete eligibility criteria, including experience and physical standards where applicable.
Notification Details
ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிக்கைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026 நாள்:13.02.2026-இன்படி, பள்ளிைளில் பணிபுரியும் ஆசிரியர்ைளுக்ைான ேமிழ்நாடு ஆசிரியர் ேகுதித் தேர்வு ோள்-I 04.07.2026 அன்றும், ோள்-II 05.07.2026 அன்றும் அகனத்து மாவட்டங்ைளிலும் நகடசபற்றது. பணிபுரியும் ஆசிரியர்ைளுக்ைான ேகுதித் தேர்வு ோள்-I இல் 222 கமயங்ைளில் 59,535 ஆசிரியர்ைளும், ோள்-II இல் 613 கமயங்ைளில் 1,60,929 ஆசிரியர்ைளும் தேர்கவ எழுதினர். இத்ேகுதித்தேர்வில் ோள்-I மற்றும் ோள்-II ொர்ந்ே வினாக்ைள் ெற்று ைடினமாை தைட்ைப்பட்டுள்ளோை இத்தேர்வில் பங்தைற்ற ஆசிரியர்ைள் சேரிவித்ேோை சில தினெரி பத்திரிக்கைைளில் செய்தி சவளியாகி உள்ளது. இத்தேர்வு வினாத்ோள் ொர்ந்ே விவரங்ைள் பின்வருமாறு சேரிவிக்ைப்படுகிறது. பணிபுரியும் ஆசிரியர்ைளுக்ைான ேகுதித்தேர்வு ொர்ந்ே 13.02.2026 நாளிட்ட அறிவிக்கை எண்.01/2026இன் பக்கம் 3 ேகலப்பு 4இன் (Structure and content) கீழ் வழங்ைப்பட்ட பாடத்திட்டங்ைள் அகனத்தும் NCTE வழிைாட்டுேல்ைகள உள்ளடக்கிய அரொகை (நிகல) எண்.181, பள்ளிக் ைல்வித் (C2) துகற, நாள்.15.11.2011 இன்படியும், மாநில ைல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்ோல் வழங்ைப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்பகடயிலும் சவளியிடப்பட்டுள்ளன. குறிப்பாை, அறிவிக்கை எண்.01/2026இன் பக்ைம் 3 ேகலப்பு 4இன் கீழ் சைாடுக்ைப்பட்டுள்ள ோள்-I ொர்ந்ே பாடத்திட்டப் பகுதி பத்தி (v) இல் "The questions in the Tamil Nadu Teacher Eligibility Test Paper I will be based
on the topics of the prescribed syllabus of the State for Classes I - V, but the standard, as well as linkages will be up to the Secondary Stage. எனவும், ோள்-II ொர்ந்ே பாடத்திட்டப் பகுதி பத்தி (vi) இல் The questions in the Tamil Nau Teacher Eligibility Test Paper-II will be based on the topics of the prescribed syllabus of the State for Classes VI-VIII, but the standard, as well as linkages will be up to Higher Secondary (Senior Secondary) Stage" எனவும் சேளிவாை குறிப்பிடப்பட்டுள்ளது. எனதவ, அறிவிக்கை எண்.01/2026 நாள்:13.02.2026-இன்படி நகடசபற்ற ேகுதித்தேர்வு ோள்-I மற்றும் ோள்-II ொர்ந்ே தேர்வுைளுக்ைான வினாத்ோள்ைளில் தைட்ைப்பட்டுள்ள வினாக்ைள் அகனத்தும் NCTE வழிகாட்டுதல்களின்படியும் மற்றும் உரிய அரொகையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்ைளின் அடிப்பகடயில் மட்டுதம தைட்ைப்பட்டுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியம் நாள்: 07.07.2026
This is an extract. Download the official notification PDF for the complete text.
Frequently Asked Questions
What is the eligibility for 07-07-2026 TAMILNADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - Press News?+
Candidates must hold the following qualification: 12th Pass. Refer to the official notification for the full eligibility criteria.