27-05-2026 TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR PUDUCHERRY WORKING TEACHERS - Edit Option Press News
Key Highlights
Last date not announced- Total Vacancies
- See notification
- Last Date to Apply
- Not announced
- Application Fee
- See notification
- Age Limit
- See notification
- Qualification
- See notification
- Pay Scale
- See notification
Important Links
Links open on the official portal (trb.tn.gov.in).
Notification Details
EDIT OPTION ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக புதுச்தேரி யூனியன் பிரதேேத்திற்குட்பட்ட அரசு/அரசு உேவி பபறும் மற்றும் ேனியார் பள்ளிகளில் ேற்தபாது பணிபுரிந்து வருகின்ற ேகுதி வாய்ந்ே ஆசிரியர்களுக்கு மட்டும் 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகிய நாட்களில் நடடபபற உள்ள ேமிழ்நாடு ஆசிரியர் ேகுதித் தேர்வு ோள்-I மற்றும் ோள்-IIற்கு இவ்வாரிய இடையேளத்தில் (www.trb.tn.gov.in) விண்ைப்பிக்க 13.05.2026 முேல் 27.05.2026 வடர கால அவகாேம் வழங்கி 12.05.2026 அன்று பிற்தேர்க்டக அறிவிக்டக எண் (Addendum) 01B /2026 பவளியிடப்பட்டது.
இேடை போடர்ந்து பிற்தேர்க்டக (Addendum) 01B /2026 அறிவிக்டகயின்படி, இத்ேகுதித் தேர்விற்கு விண்ைப்பித்து கட்டைம் பேலுத்திய விண்ைப்போரர்களில் ேங்களின் விண்ைப்பத்தில் திருத்ேம் (Edit Option) தமற்பகாள்ள விரும்பும் விண்ைப்போரர்கள் 28.05.2026 முேல் 29.05.2026 வடர திருத்ேம் பேய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இடையேளத்தில் வழிவடக பேய்யப்பட்டுள்ளது எை பேரிவிக்கப்படுகிறது. தமலும், திருத்ேங்கள் (Edit Option) தமற்பகாள்ளும்தபாது கீழ்க்காணும் வழிமுடறகள் மற்றும் நிபந்ேடைகடள கவைமாக பின்பற்றும்படி அறிவுறுத்ேப்படுகிறது. 1. இடையவழி விண்ைப்பத்டே ேமர்ப்பித்து தேர்வுக்கட்டைம் பேலுத்திய விண்ைப்போரர்கள் மட்டுதம ேங்களின் விண்ைப்பத்தில் திருத்ேம் பேய்ய அனுமதிக்கப்படுவர். 2. விண்ைப்போரர்கள் விவரங்கடள திருத்ேம் பேய்து புதுப்பித்ேவுடன், முேல் பக்கத்திலிருந்து கடடசி பக்கம் வடரக்கும் உள்ள "ேமர்ப்பி" (Submit) பபாத்ோடை அழுத்தி விண்ைப்பத்தில் பேய்யப்பட்ட மாற்றங்கடள உறுதி பேய்யதவண்டும். அவ்வாறு பேய்யவில்டல எனில் பேய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்பகாள்ளப்படமாட்டாது. 3. கடடசியாக உள்ள "ேமர்ப்பி" (Final Submit) பபாத்ோடை அழுத்தி உறுதி பேய்யவில்டல எனில், அன்ைாரின் விண்ைப்பம் கைக்கில் எடுத்துக்பகாள்ளப்படமாட்டாது. முந்டேய விவரங்கள் மட்டுதம பரிசீலிக்கப்படும். 4. விண்ைப்போரர்கள் மாற்றங்கடள பேய்து விண்ைப்பத்டே ேமர்ப்பித்ேப்பின் அதில் மாற்றங்கடள பேய்யமுடியாது.
5. திருத்ேம் (Edit Option) தமற்பகாள்ளும் விண்ைப்போரர்கள், திருத்ேம் தமற்பகாள்ளும் குறிப்பிட்ட இடத்தில் (Panel) உரிய திருத்ேம் தமற்பகாண்ட பின்பு போடர்ச்சியாக அடுத்ே பகுதிகடளயும் ேரிபார்க்க தவண்டும். ஏபைனில் சில பகுதிகளில் (Fileds) திருத்ேம் பேய்யும் தபாது, மற்ற பகுதிகளிலும் மாற்றம் பேய்ய தவண்டிய அவசியம் ஏற்படும். 6. திருத்ேம் (Edit Option) பேய்ே பின்ைர் Print Preview Page பேன்று அடைத்தும் ேரியாக உள்ளபட்ேத்தில் Declaration -இல் ஒப்புேல் அளித்ே பின்ைதர ேங்களின் விண்ைப்பம் ஏற்றுக்பகாள்ளப்படும். 7. விண்ைப்போரர்கள் ேங்கள் விண்ைப்பத்தில் எந்ேபவாரு மாற்றமும் பேய்யவில்டல எனில் முந்டேய ேரவுகதள பரிசீலிக்கப்படும். 8. விண்ைப்போரர்கள் டகதபசி எண் (Mobile No.), மின்ைஞ்ேல் முகவரி (E-mail ID) ஆகியவற்றில் மாற்றங்கள் பேய்ய இயலாது. 9. இைம் (Community) மற்றும் மாற்றுத்திறைாளிகள் (PwD) ோர்ந்ே விவரங்களில் திருத்ேம் இருப்பின் விண்ைப்போரர் பேலுத்திய கட்டைத்போடகயில் ஏற்படும் மாற்றங்களில் விண்ைப்போரதர பபாறுப்பாவர். 10. விண்ைப்பத்தில் கட்டைத்போடகயில் திருத்ேம் பேய்ய தவண்டியிருப்பின் கூடுேலாக கட்டைம் பேலுத்ே தவண்டிய விண்ைப்போரர், தேர்வுக்காை முழு கட்டைத்போடகயிடை மீண்டும் பேலுத்ே தவண்டும். 11. விண்ைப்பத்தில் கட்டைத்போடகயில் திருத்ேம் பேய்யும் தபாது குடறவாக கட்டைம் பேலுத்ே தவண்டியிருப்பின், விண்ைப்போரர் ஏற்கைதவ பேலுத்திய கட்டைத்தின் மீதித்போடக திரும்ப வழங்கப்படமாட்டாது.
தமலும், 29.05.2026க்கு தமல் திருத்ேம் போடர்பாக எவ்விே தகாரிக்டககளும் பரிசீலடை பேய்யப்படமாட்டாது எைத் பேரிவிக்கப்படுகிறது.
This is an extract. Download the official notification PDF for the complete text.