PRESS NEWS
Key Highlights
Last date not announced- Total Vacancies
- See notification
- Last Date to Apply
- Not announced
- Application Fee
- See notification
- Age Limit
- See notification
- Qualification
- PhD, Post Graduate
- Pay Scale
- See notification
Important Links
Links open on the official portal (trb.tn.gov.in).
Eligibility Criteria
முதுைகை ைல்வித் ேகுதிைளுக்ைான இகணத்ேன்கம அரொகண, M.Phil/Ph.D
Read the official notification for the complete eligibility criteria, including experience and physical standards where applicable.
Notification Details
ஆசிரியர்தேர்வுவாரியம் பத்திரிக்கைச்செய்தி ேமிழ்நாடு ைல்லூரிக் ைல்வியியல் பணிைளின் கீழ் அரசுக் ைகை மற்றும் அறிவியல் ைல்லூரிைள் மற்றும் அரசுக் ைல்வியியல் ைல்லூரிைளுக்ைான உேவிப்தபராசிரியர் பணியிடங்ைள்- 2025 இறுதி விகடக்குறிப்பு மற்றும் மதிப்சபண்ைள் சவளியீடு ேமிழ்நாடு ைல்லூரிக் ைல்வியியல் பணிைளின்கீழ், அரசுக் ைகை மற்றும் அறிவியல் ைல்லூரிைள் மற்றும் அரசுக் ைல்வியியல் ைல்லூரிைளுக்ைான உேவிப் தபராசிரியர் தநரடிநியமனத் சேரிவு பணிைள்-2025 ொர்ந்ே அறிவிப்பு எண்: 04/2025, நாள்: 16.10.2025-இன்படி, எழுத்துத் தேர்வு 27.12.2025 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்ோல் நடத்ேப்பட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பித்ே 47,047 விண்ணப்போரர்ைளுள் 42,064 விண்ணப்போரர்ைள் எழுத்துத் தேர்வில் ைைந்து சைாண்டனர். இவ்வாரிய இகணயேளத்தில் Part A & B-க்ைான உத்தேெ விகடக்குறிப்கப Objection tracker உடன் 05.01.2026 அன்று இவ்வாரியத்ோல் சவளியிடப்பட்டது. விண்ணப்போரர்ைளிடமிருந்து 05.01.2026 முேல் 13.01.2026 வகர ஆட்தெபகன மனுக்ைள் சபறப்பட்டன. மனுோரர்ைளால் உரிய ஆோரங்ைளுடன் ெமர்ப்பிக்ைப்பட்ட அகனத்து ஆட்தெபகன மனுக்ைளும் பாட வல்லுநர்ைளால் முழுகமயாைப் பரிசீலிக்ைப்பட்டு, இறுதி விகடக்குறிப்பு (Final Answer Key) ேயாரிக்ைப்பட்டு, 25.06.2026 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இகணயேளத்தில் சவளியிடப்பட்டுள்ளது. பாட வல்லுநர்ைளால் வழங்ைப்பட்டுள்ள விகடக்குறிப்தப இறுதியானது ஆகும். இது ொர்ந்ே எந்ே ஆட்தெபகன தைாரிக்கை மனுக்ைளும் இவ்வாரியத்ோல் ஏற்ைப்படமாட்டாது எனத் சேரிவிக்ைப்படுகிறது.
இறுதி விடைக் குறிப்பின் அடிப்படையில் வினாத்தாட்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, ததர்வு எழுதிய அடனத்து விண்ணப்பதார்களின் மதிப்சபண்கள் ஆசிரியர் ததர்வு வாரியத்தால் சவளியிைப்பட்டுள்ளது. பணி அனுபவத்திற்காக மதிப்சபண் தகாரும் விண்ணப்பதார்களுக்கு அதற்கான மதிப்சபண். அெல் ஆவணங்கள் மதிப்பீடு குழுவால் அெல் ஆவணங்கள் ெரிபார்ப்பிற்கு பின் வழங்கப்படும். அெல் ஆவணங்கள் ெரிபார்ப்பின் தபாது, அெல் ைல்விச் ொன்றிேழ்ைள், பணி அனுபவ ொன்றிேழ், பல்ைகைக் ைழைங்ைளால் வழங்ைப்பட்ட இளங்ைகை மற்றும் முதுைகை ைல்வித் ேகுதிைளுக்ைான இகணத்ேன்கம அரொகண, M.Phil/Ph.D ஆகிய ைல்வித் ேகுதிைள் சோடர்பான Relevance ொன்றுைள் ெமர்ப்பிக்ை தவண்டும். ைல்லூரிக் ைல்வி இகண இயக்குநரின் ேகைகமயிைான நிபுணர் குழவினால் அகனத்து அெல் ொன்றிேழ்ைள் ெரிபார்க்ைப்பட்டு இந்நிபுணர் குழவினால் பணி அனுபவத்திற்ைாை வழங்ைப்படும் மதிப்சபண்ைள் மட்டுதம இறுதியானோகும். அெல் ஆவணங்கள் ெரிபார்ப்பிற்குப் பின்னர் அளிக்ைப்படும் ஆவணங்ைள் மற்றும் தைாரிக்கை மனுக்ைள் ஏதும் ஏற்றுக் சைாள்ளப்படமாட்டாது. அெல் ஆவணங்கள் ெரிபார்ப்பிற்ைான இடம் மற்றும் தததி 'குறித்த விவரங்ைள் பின்னர் அறிவிக்ைப்படும்.
This is an extract. Download the official notification PDF for the complete text.
Frequently Asked Questions
What is the eligibility for PRESS NEWS?+
Candidates must hold the following qualification: PhD, Post Graduate. Refer to the official notification for the full eligibility criteria.