12-05-2026 ADDENDUM 01B /2026 TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR PUDUCHERRY WORKING TEACHERS ONLY - 2026
Key Highlights
Last date not announced- Total Vacancies
- See notification
- Last Date to Apply
- Not announced
- Application Fee
- See notification
- Age Limit
- See notification
- Qualification
- See notification
- Pay Scale
- See notification
Important Links
Links open on the official portal (trb.tn.gov.in).
Notification Details
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் : 01B/2026 நாள்: 12.05.2026 ADDENDUM ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாை ேமிழ்நாட்டில் அரசு / அரசு உேவி பெறும் / ேனியார் ெள்ளிைளில் ேற்தொது ெணிபுரிந்து வருகின்ற ஆசிரியர்ைளுக்ைான ேமிழ்நாடு ஆசிரியர் ேகுதித்தேர்வு அறிவிக்கை எண்.01/2026 இவ்வாரிய இகையேளத்தில் 13.02.2026 அன்று பவளியிடப்ெட்டது. இந்நிகலயில், புதுச்தேரி அரசு, ெள்ளிக்ைல்வித் துகற பேயலரின் தநர்முை ைடிே எண்.A/4719/2025-O/o Superintendent - DSE/E1, நாள்.30.03.2026இல் புதுச்தேரி யூனியன் பிரதேேத்திற்குட்ெட்ட அரசு/அரசு உேவி பெறும் மற்றும் ேனியார் ெள்ளிைளில் ெணிபுரிந்து வருகின்ற ஆசிரியர்ைளுக்கு தமற்ெடி நகடபெறவுள்ள ேமிழ்நாடு ஆசிரியர் ேகுதித் தேர்வு- 2026இல் ெங்தைற்ை அனுமதி தைாரப்ெட்டது. இேகனத் போடர்ந்து, ேமிழ்நாடு அரசுக் ைடிே எண்.2144/TRB/2026-2, நாள்.07.04.2026 மற்றும் 30.04.2026இல் வழங்ைப்ெட்டுள்ள அனுமதியின் அடிப்ெகடயில், புதுச்தேரி யூனியன் பிரதேேத்திற்குட்ெட்ட அரசு/அரசு உேவி பெறும் மற்றும் ேனியார் ெள்ளிைளில் ேற்தொது ெணிபுரிந்து வருகின்ற ேகுதி வாய்ந்ே ஆசிரியர்ைளுக்கு மட்டும் தமற்குறிப்பிடப்ெட்டுள்ள அறிவிக்கையின்ெடி நகடபெற உள்ள ேமிழ்நாடு ஆசிரியர் ேகுதித் தேர்வு ோள்-I மற்றும் ோள்-IIற்கு இவ்வாரிய இகையேளத்தில் (www.trb.tn.gov.in) விண்ைப்பிக்ை 13.05.2026 முேல் 27.05.2026 வகர ைால அவைாேம் வழங்ைப்ெடுகிறது. இத்ேகுதித் தேர்வு ோர்ந்ே கூடுேல் விவரங்ைள் தமற்ைண்ட அறிவிக்கையில் பேரிவிக்ைப்ெட்டுள்ளது. தமலும், புதுச்தேரி அரசு, ெள்ளிக் ைல்வித்துகற பேயலரின் தநர்முை ைடிே எண்.M-17076 (76)/33/2026-AcademicWing-JD/DSE, நாள்.11.05.2026இன்ெடி, புதுச்தேரி யூனியன் பிரதேேத்திற்குட்ெட்ட ெள்ளிைளில் ெணிபுரிந்து வரும் ஆசிரியர்ைள் இவ்வாரியத்ோல் நடத்ேப்ெடும் சிறப்பு ஆசிரியர் ேகுதித் தேர்வில் ெங்தைற்ைவும், தேர்வில் அவர்ைள் பெறும் மதிப்பெண்ைள் புதுச்தேரி அரசிற்கு வழங்ைவும் தைாரப்ெட்டுள்ளேன் அடிப்ெகடயில், இவ்வறிவிக்கை எண் 01B/2026, 12.05.2026 அன்று பவளியிடப்ெடுகின்றது.
This is an extract. Download the official notification PDF for the complete text.