15-12-2025 - ASSISTANT PROFESSOR IN TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE FOR GOVERNMENT ARTS & SCIENCE COLLEGES AND GOVERNMENT COLLEGES OF EDUCATION - 2025 - Press News
Key Highlights
Last date not announced- Total Vacancies
- See notification
- Last Date to Apply
- Not announced
- Application Fee
- See notification
- Age Limit
- See notification
- Qualification
- See notification
- Pay Scale
- See notification
Important Links
Links open on the official portal (trb.tn.gov.in).
Notification Details
ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிக்கைச் செய்தி
அரசு ைகை மற்றும் அறிவியல் ைல்லூரிைள் மற்றும் அரசு ைல்வியியல் ைல்லூரிைளில் 2708 உேவிப் தபராசிரியர் ைாலிப்பணியிடங்ைகை தேரடி நியமனம் மூைம் நிரப்புவது ொர்ந்ே அறிவிக்கை எண்.04/2025, ோள்.16.10.2025 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்ோல் சவளியிடப்பட்டது. இவ்வறிக்கையில் தேர்வு ோள், ைல்வித்ேகுதிைள், தேர்வு முகை, தேர்விற்கு விண்ணப்பிப்பேற்ைான அறிவுறுத்ேல்ைள் உள்ளிட்ட விவரங்ைள் சேளிவாை அறிவிக்ைப்பட்டுள்ைன. குறிப்பாை, ைல்லூரிக் ைல்வி ஆகணயரைத்திடமிருந்து சபைப்பட்ட சேளிவுகரயின் அடிப்பகடயிலும், இவ்வறிவிக்கையில் பக்ைம் எண்.16, பத்தி எண்.8(ix)லும் மற்றும் பக்ைம் எண்.31, பத்தி எண்.18(f)லும் ஒரு பணிோடுேர் ஒதர ஒரு பாடத்திற்கு மட்டுதம விண்ணப்பிக்ை இயலும் எனவும் (The candidates should apply for only one subject) ஒன்றிற்கும் தமற்பட்ட பாடத்திற்கு பணிோடுேர்ைள் விண்ணப்பிக்ை அனுமதிக்ைப்பட மாட்டாது (The candidates will not be allowed to submit more than one application) எனவும் சேளிவாை குறிப்பிடப்பட்டுள்ைது. இந்நிகையில், தமற்படி அறிவிக்கைக்கு மாைாை, ஒன்றிற்கு தமற்பட்ட பாடத்திற்கு விண்ணப்பித்துள்ை தேர்வர்ைள் அவர்ைள் விரும்பும் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டுதம இப்தபாட்டித்தேர்கவ எழுே அனுமதிக்ைப்படுவர் என சேரிவிக்ைப்படுகிைது.
This is an extract. Download the official notification PDF for the complete text.